வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, May 04, 2017

முன்னோடிகளும் தொழுகையும்

தொழுகை நம்மீதான நேரம் நிர்ணயிக்கப்பட்ட கட்டாய கடமை
إن الصلاة كانت على المؤمنين كتاباً موقوتاً) [النساء:103. 
முஸ்லிம்களில் யாருக்கும் இதில் விதி விலக்கு இல்லை, ஏழை, பணக்காரன், வயோதிகன், இளைஞன், ஆண்கள் பெண்கள், தொழிலாளர்கள், முதலாளிகள், ஆட்சியாளர்கள், குடிமக்கள் யாவர் மீதும் குறித்த நோரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழுகையை தவறவிடுகிறவரை குர்ஆன் கடுமையாக எச்சரித்துள்ளது.
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غياً) [مريم:59]

غياً என்பது நரகத்தின் அடி ஆழத்தில் இருக்கிற பகுதி. நரக வாசிகளின் சீழ் மற்றும் வாந்திகளால் நிரம்பியது

عن عبد الله بن مسعود : ( فسوف يلقون غيا ) قال : واد في جهنم ، بعيد القعر ، خبيث الطعم

عن أبي عياض في قوله : ( فسوف يلقون غيا ) قال : واد في جهنم من قيح ودم (இப்னுகஸீர்)

أضاعوا الصلاة என்பதற்கு அறவே தொழாமல் இருப்பவர் என்று அர்த்தமல்ல. நேரம் தவறித் தொழுபவர் என்று பொருள்.

أن عمر بن عبد العزيز قرأ : ( فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ) ، ثم قال : لم تكن إضاعتهم تركها ، ولكن أضاعوا الوقت .


தொழுகையை தாமதப்படுத்துவதில் ஹதீஸ்களின் எச்சரிக்கை

وقال صلى الله عليه وسلم: "من فاتته صلاة العصر فكأنما وتر أهله وماله" [رواه البخاري] وفي رواية: "فقد حبط عمله".

தனது பொறுப்பில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டாம்.

وقال صلى الله عليه وسلم: "من صلى الصبح فهو في ذمة الله، فلا يطلبنكم الله من ذمته بشيء فيدركه فيكبه في نار جهنم "[رواه مسلم في صحيحه عن جندب رضي الله عنه] 

நோன்பு ஹஜ் போன்ற கடமைகள் இயலாத நிலையில் விட்டுவிட அனுமதியுண்டுஆனால் பைத்தியமாகி விட்டால் அல்லது கோமா நிலையில் இருந்தால் மட்டுமே தொழுகை கடமையாகாது.
நோயாளியின் மீது தொழுகை கடமையே! சட்டநூல்கள் கூறுகின்றன.
فإن قدر على القيام صلى قائمًا، وإن عجز عنه صلى قاعدًا، وإن عجز عن القعود صلى على جنب، وإن عجز أومأ برأسه، فإن عجز أومأ بطرفه, ولا تسقط الصلاة عنه ما دام عقله ثابتًا.

நேரம் இல்லை, நிறைய வேலை என்று சொல்லி தொழுகையை நாம் தவிர்ப்போம் எனில் அதன் தரன் எத்தகையது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அலுவலகப் பணிகள், வியாபார நெருக்கடிகள் என எந்தக் காரணமும் தொழுகையை விடுகிற விசயத்திலோ தாமதப்படுத்துகிற விசயத்திலோ அறவே ஏற்புடையது அல்ல.
சோம்பல் அல்லது அலட்சியம் காரணமாக தொழுகையை தவற விடுவோம் எனில் அல்லது தாமதப் படுத்து வோம் எனில் அது மார்க்கத்தின் பார்வையில் எத்தகைய குற்றமாகும் என்பதை முஃமின்கள் ஊணர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
சொர்க்கவாசிகள் தங்களுக்கான இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற்கிடையில் உலகில் தங்களோடு வாழ்ந்த பலர் தம்மோடு இல்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் நரகத்தில் இருப்பதை அறிவார்கள். நரகத்தின் மேலே ஒரு நிழல் போல நின்று நரகில் கிடக்கிற தம் தோழர்ர்களிடம் நீங்கள் நரகம் சென்றதேன் என வினவுவார்கள். அதற்கு அம்மகள் கூறும் பதிலில் முதன்மையானது. நாங்கள் தொழுகையை சரியாக கடை பிடிக்க வில்லை என்பதாக இருக்கும்.
திருக்குர் ஆன் அந்தக் காட்சியை படம் பிடிக்கிறது.

إِلَّا أَصْحَابَ الْيَمِينِ(39)فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ(40)عَنْ الْمُجْرِمِينَ(41)مَا سَلَكَكُمْ فِي سَقَرَ(42)قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ(43)وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ(44)وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ(45)وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ(46)حَتَّى أَتَانَا الْيَقِينُ(47)فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ(48)

அறவே தொழாதவர் விசயத்தில் சில  சட்ட அறீஞர்களின் கருத்துக்கள் மிகக் கடுமையானவை.
சட்ட அறிஞர்களில் சிலர் இப்படியும் சொல்வதுண்டு.
தொழுகையே இல்லாதவர் உம்ரா ஹஜ்ஜு செய்தால் அது செல்லாது.
சவூதி அரேபியாவில் ஒரு மனிதர் நான் உம்ராவுக்கு போகிறேன். என் மனைவியும் உடன் வருகிறாள். அவள் தொழுவதில்லை ., அவளுடைய உம்ரா செல்லுமா என முப்தியிடம் கேள்வி கேட்ட போது என் கருத்தின் படி அது செல்லாது என பத்வா வழங்கினார்.
فأجاب : "من حج وهو تارك للصلاة فإن كان عن جحد لوجوبها كفر إجماعا ولا يصح حجه ، أما إن كان تركها تساهلا وتهاونا فهذا فيه خلاف بين أهل العلم ، منهم من يرى صحة حجه ، ومنهم من لا يرى صحة حجه ، والصواب : أنه لا يصح حجه أيضا ؛ لقول النبي صلى الله عليه وسلم : ( العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر )، وقوله صلى الله عليه وسلم : ( بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة )، وهذا يعم من جحد وجوبها ، ويعم من تركها تهاونا ، والله ولي التوفيق " 

 இந்த பத்வாவின் கடுமை அதிகப்படியானது. நமது இமாம்களின் கருத்துப்படி உம்ரா செல்லும் என்றிருந்தாலும் கூட சட்ட அறிஞர்களில் ஒரு சாராருக்கு இந்தக கருத்து இருக்கிறது என்பது தொழுகையை விட்டவனின் நிலைமை எவ்வளவு கடுமையானது என்பதை புலப்படுத்துகிறது.
தொழுகை அரவே இல்லத கணவனுடன் அல்லது மனைவியுடன் சேர்ந்து வாழ்வது கூடாது என்றும் கூட சட்ட அறிஞர்களில் ஒரு சாரார் கூறுவதுண்டு..
وإذا استمرت الزوجة على ترك الصلاة لم يحل لك البقاء معها ؛ لأنه لا يجوز إبقاء المسلم على كافرة تحته ؛ لقوله تعالى : ( وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ ) الممتحنة

தொழுகை இல்லாதவரை திருமணம் செய்தால் அது செல்லாது என்றும் சிலர் பதவா கொடுத்தது உண்டு.
ஹனபலி மத்ஹபில் தொழுகை இல்லாதவனை முர்தத் என்று சொன்னதன் அடிப்படையிலான சட்டங்கள் இவை.
தொழுகையே தீனின் அடிப்படைஅதுவே ஒருவர் முஸ்லிம் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் என்பதே இதற்கு காரணம்.
ஹனபி மற்றும் ஷாபி மத்ஹபுகளில் காட்டப்பட்ட சிறு இளகுதல்களோ தொழுகையில்லாதவர் விசயத்தில் இந்தக் கடுமையை குறைத்திருக்கின்றன. அல்லாஹ் இமாம்கள் மீது கிருபை செய்வானாக!
اختلف العلماء فيمن ترك الصلاة تكاسلا بشكل متعمد
الحنابلة قالوا : هو كافر مرتد عن الاسلام..وحكمه انه يقتل وألا يغسل ولا يكفن ولا يدفن في مقابر المسلمين.

 قال الشافعية والمالكية : انه يستتاب وان لم يتب يقتل حدا لا كفرا.
وقال سيدنا ابو حنيفة رحمه الله : هو فاسق ليس كافرا – والفسق هي مرتبة بين الايمان والكفر كالزاني المحصن – فانه يحبس ويضرب حتى يتوب او يموت في السجن

தொழுகையை அறவே விடுவதோ, அல்லது தாமதப்படுத்துவதோ பெரும் குற்றம் என்பதை உணர்வதற்கான பாடங்களை நமது முன்னோர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அழுத்தமாக உணர்த்துகின்றன.

இன்னொரு வகையில் நமது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கச் செய்யவும் இவை உதவும்

அல்லாஹ் கிருபை செய்வானாக!

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை மஃரிபு தொழுகைக்குப் பின் தலைவலி அதிகரித்தது. காய்ச்சல் அதிகரித்து மயங்கினார்கள்.

இஷா தொழுகைக்கு வெகு நேரமாகியும் வரவில்லை. உள்ளே என்ன நிலைமை என்பதை தெரியாமல் பெண்களும் குழந்தைகளும் தூங்கி விட்டனர் யாரஸுலல்லாஹ் என சஹபாக்கள் வெளியிலிருந்து கூவினர்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

நான் உள்ளே சென்று பார்த்தேன். பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டு போர்வை போர்த்துக் கொண்டு படுத்திருந்தார்கள். நான் மெதுவாக தொட்டுப் பார்த்தேன், இரண்டு போர்வைகளுக்கு மேலே அவர்களுடைய உடலின் சூடு கொதித்தது.

அப்போது கண் விழித்த பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்ட முதல் கேள்வி. மக்கள் தொழுது விட்டார்களா ?
أصلى الناس
எனக்கென்ன ஆச்சு ? என் மகள் பாத்திமா எங்கே ? மனைவி ஆயிஷா எங்கே ? என்று கேட்கவில்லை.

சஹீஹ் முஸ்லிமில் அந்த சூழ்நிலையை விவரிக்கிற அன்னை ஆயிஷா (ரலி) அம்மாவின் அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

عن عبيد الله بن عبد الله قال دخلت على عائشة فقلت لها ألا تحدثيني عن مرض رسول الله صلى الله عليه وسلم قالت بلى ثقل النبي صلى الله عليه وسلم فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله قال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله فقال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس قلنا لا وهم ينتظرونك يا رسول الله فقال ضعوا لي ماء في المخضب ففعلنا فاغتسل ثم ذهب لينوء فأغمي عليه ثم أفاق فقال أصلى الناس فقلنا لا وهم ينتظرونك يا رسول الله قالت والناس عكوف في المسجد ينتظرون رسول الله صلى الله عليه وسلم لصلاة العشاء الآخرة قالت فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر أن يصلي بالناس فأتاه الرسول فقال إن رسول الله صلى الله عليه وسلم يأمرك أن تصلي بالناس فقال أبو بكر وكان رجلا رقيقا يا عمر صل بالناس قال فقال عمر أنت أحق بذلك قالت فصلى بهم أبو بكر تلك الأيام ثم إن رسول الله صلى الله عليه وسلم وجد من نفسه خفة فخرج بين رجلين أحدهما العباس لصلاة الظهر وأبو بكر يصلي بالناس فلما رآه أبو بكر ذهب ليتأخر فأومأ إليه النبي صلى الله عليه وسلم أن لا يتأخر وقال لهما أجلساني إلى جنبه فأجلساه إلى جنب أبي بكر وكان أبو بكر يصلي وهو قائم بصلاة النبي صلى الله عليه وسلم والناس يصلون بصلاة أبي بكر والنبي صلى الله عليه وسلم قاعد 

ஹழரத் உமர் ரலி அவர்கள் சுபுஹ் தொழுகைக்காக நின்றார்கள். அவரை கொலை செய்யும் திட்டத்தோடு உள்ளே காத்திருந்தான் அபூலுஃலு எனும் மஜூஸீ. ஒரு மாதம் முழுக்க விசம் தோய்க்கப்பட்ட ஒரு கத்தி அவனிடம் இருந்தது. போதிய விளக்கு வெளிச்சம் இல்லத்ததால் யாருக்கும் அவனையோ அவனுடைய திட்டம் பற்றியோ தெரியவில்லை. முதல் ரக்க அத் நடந்தது.. தொழுகைக்கு ஆட்கள் வந்து  கொண்டிருந்தார்கள், சதிகாரன் தாமதித்தான். இரண்டாவது ரக்க் அத் தொடங்கிய போது உமர் ரலி மீது பாய்ந்த அபூலுஃலுஆ உமர் ரலி அவர்களின் நெஞ்சில் ஒரு குத்து விலாவில் ஒரு குத்து வயிற்றில் ஒரு குத்து என மூன்று இடங்களில் குத்தினான். வயிற்றில் குத்திய போது கத்தியால் வயிற்றை கிழித்தும் விட்டான். குடல் கீழே சரிந்தது உமர் ரலி அவர்கள் மயங்கிச் சரிந்தார்கள். கண் விழித்ததும் அவர்கள் கேட்ட முதல் கேள்வி . மக்கள் தொழுது விட்டார்களா ?
அவர்களுக்கு வயிற்றில் ஏற்ப்பட்ட காயம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள். எனது கை வயிற்றுக்கு உள்ளே சென்றது. மக்கள் தொழுவிட்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உமர் அவர்கள் அடுத்து கேட்டது தனது நிலையைப் பற்றியோ தன்னை குத்தியவனைப் பற்றியோ அல்ல.

வரலாற்றின் அந்த உணர்வெழுச்சி மிக்க பக்கங்களை புரட்டிப் பாருங்கள்..

அபூலுஃலு ஆவிலிருந்து தொடங்குகிறது.  

وكان عبداً نجاراً حداداً في المدينة .. وكان يصنع الرحاء .. جمع رحى وهي آلة لطحنالشعير .. وهي حجران مصفحان يوضع أحدهما فوق الآخر ويطرح الحب بينهما .. وتدارباليد .. فيطحن ..أخذ هذا العبد يتحين الفرص للانتقام من عمر ..
فلقيه عمر يوماً في طريق فسأله وقال :حدثت أنك تقول لو أشاء لصنعت رحى تطحن بالريح فالتفت العبد عابساً إلى عمر ..
وقال : بلى .. لأصنعن لك رحى يتحدث بها أهل المشرق والمغرب ..فلتفت عمر إلى من معه ..
 وقال :توعدني العبد ..

ثم مضى العبد وصنع خنجراً له رأسان .. مقبضه في وسطه .. فهو إن طعن به من هذه الجهة قتل .. وإن طعن به من الجهة الأخرى قتل .. وأخذ يطليه بالسم ..حتى إذا طعن به .. يقتل إما بقوة الطعن أو السم ..ثم جاء .. في ظلمة الليل .. فاختبأ لعمر في زاوية من زوايا المسجد ..فلم يزل هناك حتى دخل عمر إلى المسجد ينبه الناس لصلاة الفجر ..ثم أقيمت الصلاة .. وتقدم بهم عمر .. فكبر ..فلما ابتدأ القراءة ..خرج عليه المجوسي .. وفي طرفة عين .. عاجله .. بثلاث طعنات ..وقعت الأولى في صدره والثانية في جنبه .. والثالثة تحت سرته ..فصاح عمر .. ووقع على الأرض ..وهو يردد قوله تعالى : وكان أمر الله قدراً مقدوراً ..وتقدم عبد الرحمن بن عوف وأكمل الصلاة بالناس .. أما العبد فقد طار بسكينه يشق صفوف المصلين .. 
ويطعن المسلمين .. يميناً وشمالاً ..حتى طعن ثلاثة عشر رجلاً .. مات منهم سبعة ..ثم وقف شاهراً سكينه ما يقترب منه أحد إلا طعنه .. فاقترب منه رجل وألقى عليه رداءً غليظاً ..
فاضطرب المجوسي .. وعلم أنهم قدروا عليه .. فطعن نفسه
 ..وحُمِل عمر مغشياً عليه إلى بيته .. وانطلق الناس معه يبكون..وظل مغمى عليه .. حتى كادت أن تطلع الشمس ..
فلما أفاق .. نظر في وجوه من حوله .. ثم كان أول سؤال سألهأن قال :أصلى الناس ؟ قالوا : نعم فقال  الحمد لله .. لا إسلام لمن ترك الصلاة ..

ثم دعا بماء فتوضأ .. وأراد أن يقوم ليصلي فلم يقدر ..فأخذ بيد ابنه عبد الله فأجلسه خلفه .. وتساند إليه ليجلس ..
فجعلت جراحه تنزف دماً ..قال عبد الله بن عمر .. والله إني لأضع أصابعي .. فما تسد الجرح ..فربطنا جرحه بالعمائم .. فصلى الصبح ..ثم قاليا ابن عباس انظر من قتلني ..فقال : طعنك الغلام المجوسي .. ثم طعن معك رهطاً .. ثم قتل نفسه. فقال عمر الحمد لله .. الذي لم يجعل قاتلي يحاجني عند الله بسجدة سجدها له قط..


தொழுகையில் திழைத்த முன்னோர்கள்

يقول عبد الرحمن بن عثمان: قلت ليلة: لأغلبن على مقام إبراهيم -أي يريد أن يصلي الليل خلف المقام-، يقول: فبكرت وسبقت إليه، فقمت أصلي، فإذا برجل يضع يده على ظهري، فإذا هو عثمان بن عفان -رضي الله عنه- في أيام خلافته كأنه ينحيه قليلاً، يقول: فتنحيت عنه، فقام فافتتح القرآن حتى فرغ منه ثم ركع وجلس وتشهد وسلم في ركعة واحدة لم يزد عليها، فلما انصرف قلت: يا أمير المؤمنين إنما صليت ركعة قال: هي وتري، سبحان الله ختم القرآن خلف المقام في ركعة واحدة.
وهذا علي بن أبي طالب -رضي الله عنه- مع ما جرى في وقته من الفتن والمصائب العظام، والحروب بين المسلمين؛ دخل عليه رجل من أصحابه بعد هجعة الليل وهو قائم يصلي، فقال: يا أمير المؤمنين: صوم بالنهار وسهر بالليل وتعب فيما بين ذلك، فلما فرغ علي -رضي الله عنه- من صلاته قال: سفر الآخرة طويل يحتاج إلى قطعه بسير الليل.

هذا ابن الزبير وقد حاصر الحجاج الكعبة، وكان ابن الزبير متحصناً بالمسجد الحرام، وكان المنجنيق ربما أصاب ثوبه وهو كالغصن يصلي لا يتحرك، ولربما مرت حجارة المنجنيق بجوار أذنيه وهو قائم يصلي لا يتحرك ولا يفزع ولا يلتفت؛ لأنه مستغرق في صلاته كأنه غصن شجرة.
وهذا عمر بن عبد العزيز -رحمه الله تعالى- في أيام خلافته تقول زوجته فاطمة: كان إذا صلى العشاء قعد في مسجده، ثم يرفع يديه فلم يزل يبكي حتى تغلبه عينه ثم ينتبه، فلا يزال يدعو رافعاً يديه يبكي حتى تغلبه عينه، يفعل ذلك ليله أجمع، فما هي أشغالنا، وبم نحن مشغولون؟
علقمة بن قيس النخعي بات مع عبد الله بن مسعود -رضي الله عنه-، يقول: فنام أول الليل ثم قام يصلي حتى لم يبق من الغلس إلا كما بين أذان المغرب إلى الانصراف منها، ثم أوقف.
وأما أنس بن مالك فقد كان يصلي حتى تقطُر قدماه دماً من طول القيام،
وهذا تميم الداري من علماء الصحابة -رضي الله عنه- كان يصلي بالناس في زمن عمر، فكان يقرأ القرآن في ركعة إذا صلى لنفسه، ولربما بقي يردد آية واحدة حتى يصبح، وكان يردد ليلة قول الله-عز وجل-: {أًمْ حَسِبَ الَّذِينَ اجْتَرَحُوا السَّيِّئَاتِ أّن نَّجْعَلَهُمْ كَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ} [(21) سورة الجاثية]، رددها ليلة كاملة.
وهذا سعيد بن جبير الذي قال فيه الإمام أحمد: قتله الحجاج وليس على وجه الأرض أحد إلا هو محتاج إلى علمه، إنه عالم كبير بكتاب الله -عز وجل-، وفقيه في الدين، قام يصلي ليلة في جوف الكعبة فقرأ القرآن في ركعة واحدة،
وهذا مسروق الأجدع كان يصلي حتى تتورم قدماه، حتى إن امرأته كانت تبكي مما ترى من تعبه ومعاناته.

وهذا سفيان الثوري يقول بعض من شاهده أمام الكعبة يصلي: رأيته ساجداً فطفت سبعة أسابيع قبل أن يرفع رأسه، طاف سبعة أسابيع أي أنه طاف سبعة أطواف في كل طواف سبعة أشواط ولا زال سفيان الثوري على حاله في السجود

தொழுகையில் நமது முன்னோர்கள் கடைபிடித்த ஆர்வமும் அக்கறையும் அலாதியானது. எத்தனை நூல்களில் எழுதினாலும் முடியாதது.

அல்லாஹ்வை நெருங்கவும் சொர்க்கத்தை அடையவும் வாழ்க்கையில் பரக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும் தொழுகையை விட சிறந்த வழி ஏதும் இல்லை.

மாணவர்களே... கல்வியி பரக்கத் பெற
வியாபாரிகளே... வியாபாரத்தில் பரக்கத் பெற
குடும்பஸ்தர்களே... குடும்பத்தில் பரக்கத் பெருக 

தொழுகையை விட சிறந்த வழி ஏதும் இல்லை. 








No comments:

Post a Comment